சென்னையில் சுப்ரீம் கோர்ட் கிளை; காங். மசோதா
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் கிளையை ஆரம்பிக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கார்வேந்தன்எம்.பி. நாடாளுமன்றத்தில் தனி நபர் மசோதாவைக் கொண்டு வந்துள்ளார்.
இதுகுறித்து கார்வேந்தன் கூறுகையில், தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் பாண்டிச்சேரி ஆகியமாநிலங்களை எல்லையாகக் கொண்டு சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளையை தொடங்க வேண்டும்.
இந்த கிளையில் 5 நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும். இதன் மூலம் தென் மாநில மக்களுக்கு மிகப் பெரிய அளவில் பலன்கிடைக்கும். இதை வலியுறுத்தி தனி நபர் மசோதாவை மக்களவையில் கொண்டு வந்துள்ளேன். விரைவில் இது விவாதத்திற்குஎடுத்துக் கொள்ளப்படும் என்றார் அவர்.
More From
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications