வெள்ள பகுதிகளில் மத்திய குழு
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் மத்திய நிபுணர் குழுவினர் சுற்றுப்பயணம் செய்து வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளைபார்வையிட்டனர்.
மத்திய உள்துறை அமைச்சக இணை செயலாளர் மிஸ்ரா தலைமையிலான நிபுணர் குழு நாகப்பட்டினம் மாவட்டத்திலும், மத்திய நீர்வளஆணையர் சைதன்யமூர்த்தி தலைமையிலான குழு கடலூர் மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் செய்து வெள்ளச் சேத பகுதிகளைபார்வையிட்டது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட நாகை கல்லாறு பாலத்தை அதிகாரிகள் பார்வையிட்டனர். பின்புவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களையும், சேதம் அடைந்த சாலைகளையும். வீடுகளையும் பார்வையிட்டனர்.
அதிகாரிகள் சென்ற இடங்களில் எல்லாம் விவசாயிகள் திரண்டு வந்து வெள்ளச் சேதங்களை எடுத்துக் கூறினர்.
நாகை மாவட்டத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட மத்திய குழுவினர் இன்று திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் ஆய்வுசெய்கிறார்கள்.
கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த மத்திய குழுவினர் குறிஞ்சிப்பாடி, பரவனாறு, சேத்தியாத்தோப்பு, சிதம்பரம் ஆகியஇடங்களுக்கு சென்று வெள்ள சேதங்களை பார்வையிட்டனர்.
இக் குழுவினர் இன்று விருத்தாசலம், விழுப்புரம் பகுதிகளில் ஆய்வு செய்கிறார்கள்.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications