ஜெமினி கணேசன் கவலைக்கிடம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்சேர்க்கப்பட்டுள்ளார்
84 வயதாகும் பழம் பெரும் நடிகர் ஜெமினி கணேசன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ளஅவரது மகள் டாக்டர் கமலா செல்வராஜுக்கு சொந்தமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் அவரது உடல் நலம் மோசமடைந்ததால், அப்பல்லோ மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு தீவிரசிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வயோதிகம் காரணமாக மருந்துகள் சரியாக வேலை செய்யவில்லை என்றும், உடலும் பலவீனமடைந்து வருவதாகவும்டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications