தமிழக, கேரளா பேச்சு தோல்வி
சென்னை:
ஆழியார்-பரம்பிக்குளம் நதிநீர் பங்கீடு பிரச்சனை தொடர்பாக தமிழக, கேரளா அதிகாரிகளுக்கிடையே நடந்த இரண்டாம் கட்டபேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியடைந்தது.
இந்தப் பேச்சுவார்த்தை சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது. தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ்,நிதி செயலாளர் நாராயணன், பொதுப்பணித் துறை செயலாளர் பழனியப்பன் உள்ளிட்டோரும், கேரளா அரசின் சார்பில் தலைமைசெயலாளர் பாபு ஜேக்கப், முதன்மை செயலாளர் மாத்யூ, கேரளா மின் வாரிய தலைவர் மனோகரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய லட்சுமி பிரானேஷ், இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லைஎன்றார்.
மற்றொரு அதிகாரி கூறுகையில், அமைச்சர்கள் மட்டத்திலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும். அதற்கான தேதிஇன்னும் முடிவாகவில்லை என்றார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications