ரகுவுக்கு குடல் வால் அறுவை சிகிச்சை
சென்னை:
விஜயேந்திரரின் தம்பி ரகுவுக்கு குடல்வால் (அப்பென்டிசைடிஸ்) அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது.
விஜயேந்திரரின் தம்பி ரகுவுக்கு 2 நாட்களுக்கு முன்பு வயிற்று வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை பம்மலில் உள்ள சங்கரமடத்திற்குச் சொந்தமான மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டு பரிசோதிக்கப்பட்டார்.
அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ரகுவுக்கு குடல்வாலில் அழற்சி ஏற்பட்டுள்ளதால் உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்என்று கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கேயே அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
தற்போது மருத்துவமனையிலிருந்து திரும்பியுள்ள ரகு, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். நேற்றுஅவரை விசாரணைக்கு வருமாறு காஞ்சிபுரம் போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
இருப்பினும் அறுவைச் சிகிச்சை காரணமாக நேற்று ரகு போகவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் அவர் விசாரணைக்கு ஆஜராவார் என்றுஅவரது வழக்கறிஞர் சண்முகம் தெரிவித்தார்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications