ராமேஸ்வரத்தில் வருகிற 27ம் தேதி ஆரூத்ரா தரிசனம்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வருகிற 27ம் தேதி ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறவுள்ளது.
ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலின் 3வது பிரகாரத்தில் நடராஜர் சன்னதி உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆருத்ராதரிசன நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான விழா வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. தற்போது மார்கழி மாதம் என்பதால் அதிகாலை 3 மணிக்கே கோயில் நடைதிறக்கப்பட்டு விடுகிறது.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications