ஜெமினிக்கு O+
சென்னை:
பழம்பெரும் நடிகரான காதல் மன்னன் ஜெமினி கணேசனுக்கு "ஒ பாசிட்டிவ்" வகை ரத்தம் அதிக அளவில் தேவைப்படுவதாக அவரதுகுடும்பத்தினர் கூறியுள்ளனர்.
பழம் பெரும் நடிகரும், காதல் மன்னன் என்று புகழப்படுபவருமான ஜெமினி கணேசன் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு தற்போது ரத்த சுத்திகரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.அவரது உடல் நிலையில் லேசான முன்னேற்றமே காணப்படுகிறது.
இந் நிலையில் ஜெமினி கணேசனுக்கு நிறைய ரத்தம் தேவைப்படுவதாகவும், இதனால் ஜெமினி மீது அன்பு கொண்டுள்ளவர்கள், அவருக்குத்தேவையான "ஒ பாசிட்டிவ்" வகை ரத்தத்தை தானமாக தர முன்வர வேண்டும் என்று ஜெமினியின் குடும்பத்தினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
ஜெமினிக்கு ரத்தம் தர விரும்புவோர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையை அணுகலாம் என்றுகூறப்பட்டுள்ளது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications