சுந்தரேச அய்யர் சிரித்தார்!!!
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான அப்பு கைது செய்யப்பட்டது குறித்து சங்கர மடத்தின் நிர்வாகி சுந்தரேஅய்யரிடம் கேட்டபோது அவர் புன்சிரிப்பை மட்டும் பதிலாகத் தந்தார்.
ஜெயேந்திரரின் சகோதரர் விஸ்வநாதன், மருமகன் சுந்தர் ஆகியோருடன் வேலூர் சிறைக்குச் சென்று சங்கராச்சாரியாரை சந்தித்துவிட்டுத்திரும்பிய அய்யரை நிருபர்கள் சூழ்ந்தனர்.
அவர் கூறியதாவது:
ஜெயேந்திரர் நலமாகவே உள்ளார். மடத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். வழக்கு பற்றி நாங்கள் ஏதும் பேசவில்லை என்றார்.
அப்பு கைதானது குறித்து சங்கராச்சாரியார் என்ன நினைக்கிறார் என்று நிருபர்கள் கேட்டபோது, வெறும் சிரிப்பை மட்டுமே உதிர்த்தார்அய்யர். வழக்கமாக கடுகடு முகத்துடன் இருக்கும் சுந்தரேச அய்யர் மகிழ்ச்சியுடனும் முகத்தில் சிரிப்புடனும் காணப்பட்டார்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications