கருணாநிதிக்கு மருத்துவ பரிசோதனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி தனியார் மருத்துவமனை ஒன்றில் உடல் பரிசோதனை செய்தார்.
கருணாநிதி அண்மையில்தான் உடல்நலக் குறைவு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில், மீண்டும் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இடுப்பு மற்றும் காலில் வலி ஏற்பட்டது.
இதனையடுத்து ராமாவரம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு ஒரு மணி நேரம் எக்ஸ்ரே உட்பட சிலபரிசோதனைகள் நடந்தது. பின்னர், அங்கிருந்து அவர் வீடு திரும்பினார்.
திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் 83வது பிறந்த நாள் விழாவில் தொடர்ந்து ஐந்து மணி நேரம் கருணாநிதி உட்கார்ந்திருந்தார்.அதனால் அவருக்கு இடுப்பு வலி ஏற்பட்டிருக்கலாம் என்று திமுகவினர் கூறினர்.
More From
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications