எண்ணூர் எரிவாயு மையம்: மலேசியாவுக்கு அழைப்பு
டெல்லி:
தமிழ்நாட்டின் எண்ணூரில் இயற்கை எரிவாயு இறக்குமதி மையம் அமைக்கும் பணியில் இந்தியன் ஆயில் கார்போரெசன் நிறுவனத்துடன்கூட்டு சேர வருமாறு மலேசியாவின் பெட்ரோனாஸ் நிறுவனத்துக்கு பெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கர அய்யர் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மலேசியப் பிரதமர் அப்துல்லா அஹமத் படாவியைச் சந்தித்திப் பேசிய பின் நிருபர்களிடம்பேசிய அய்யர்,
பெட்ரோலியத்துறையில் இந்தியாவும் மலேசியாவும் இணைந்து செயல்பட முடியும். ஈரான் நாட்டில் இயற்கை எரிவாயுவை வெளியில்எடுக்கும் மாபெரும் திட்டத்திலும், ரஷ்யா மற்றும் சூடானில் எண்ணெய் வளம் மிக்க பகுதிகளை குத்தகைக்கு எடுப்பதிலும் இந்தியாவும்மலேசியாவும் இணைந்து செயல்படலாம் என்பதை மலேசிய பிரதமரிடம் தெரிவித்தேன்.
பெட்ரோனாசும் இந்தியன் ஆயில் கார்பொரேசனும் கூட்டாக ஆந்திராவில் காக்கிநாடா பகுதியில் இயற்கை எரிவாயுவை வெளியில்எடுக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
அதே போல சென்னையில் எண்ணூர் அருகே அமைக்கப்படும் இயற்கை எரிவாயு இறக்குமதி முனையப் பணிகளிலும் மலேசியாவின்பெட்ரோனாஸ் நிறுவனம் முதலீடு செய்யலாம் என்றார் அய்யர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications