பிரபல டிவி நடிகர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சித்தி உள்ளிட்ட சில டிவி தொடர்களில் நடித்துள்ள நடிகர் சாருகேஷ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
ராதிகாவின் சித்தி, பாலச்சந்தர் தயாரிப்பில் உருவான அண்ணி, சன் டிவியில் ஒளிபரப்பாகும் அவர்கள், கணவருக்காக உள்பட பல டிவிதொடர்களில் நடித்தவர் சாருகேஷ்.
26 வயதாகும் சாருகேஷ் சில மாதங்களுக்கு முன்பு இன்னொரு டிவி நடிகையான ஸ்வேதாவுடன் சேர்ந்து விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக்கூறி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கிலிருந்து விடுபட்டவுடன், ஸ்வேதாவை திருமணம் செய்து கொண்டு சென்னைநங்கநல்லூரில் வசித்து வந்தார். அவர்களுக்கு 6 மாத ஆண் குழந்தையும் உள்ளது.
டிவி தொடர்களில் சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்ட சாருகேஷ், ஏகப்பட்ட கடன்களை வாங்கி வைத்துள்ளார். இந் நிலையில்பரங்கிமலைப் பகுதியில் மின்சார ரயில் முன் பாய்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டார்.
More From
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications