ஜெயேந்திரர் கண்களில் பாதிப்பு: டாக்டர் தகவல்
வேலூர்:
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயேந்திரருக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் சிறைக்குள் வைத்து அவருக்குசிகிச்சை தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவரை சந்தித்து விட்டு வந்த பிரபல கண் மருத்துவர் டாக்டர் பத்ரிநாத்கூறியுள்ளார்.
சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை தலைவரும், டாக்டருமான பத்ரிநாத், தனது மனைவி வசந்தியுடன் வேலூர்சிறைக்குச் சென்றார். அங்கு பத்ரிநாத்தை மட்டும் ஜெயேந்திரரை சந்திக்க சிறை நிர்வாகம் அனுமதித்தது.
ஜெயேந்திரரை சந்தித்து விட்டு வந்த பத்ரிநாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயேந்திரருக்கு ரத்த அழுத்தம் உள்ளது.இதற்கான மருந்துகளை அவர் சாப்பிட்டு வருகிறார்.
ரத்த அழுத்தம் காரணமாக அவரது கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை.சிறையில் அவருக்கு பரிசோதனை செய்ய வசதி இல்லை. எனவே விடுதலை ஆனவுடன் அவருக்கு முழுமையானபரிசோதனைகள் செய்யப்படும் என்றார் அவர்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications