ஜனனி டிரைவர் மீதான வழக்குக்கு தடை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
கஞ்சா கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள மதுரை இளம் பெண் ஜனனியின் கார் டிரைவர் சதீஷ் மீதான வழக்கை விசாரிக்க மதுரைஉயர்நீதிமன்றக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஜனனி, அவரது தாயார் ரமீஜா ஆகியோர் காரில் கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்டனர். அவர்களது கார் டிரைவர் சதீஷும்இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
3 பேரும் தற்போது நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர். இந் நிலையில் தன் மீதான வழக்கை விசாரிக்க இடைக்காலத்தடை விதிக்க வேண்டும் என்று கோரி சதீஷ் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை, சதீஷ் மீதான வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தது.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications