சங்கரராமன் வழக்கு: கதிரவன் ஜாமீன் மனு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
செங்கல்பட்டு:
சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள கதிரவன், சின்னா உள்ளிட்ட 10 பேரின் ஜாமீன் மனுக்கள் இன்று செங்கல்பட்டு முதன்மைஅமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன.
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கூலிப் படையைச் சேர்ந்த கதிரவன், சின்னா, சில்வஸ்டர் உள்ளிட்ட 10 பேரின்ஜாமீன் மனுக்களும் காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து 10 பேரும் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். அந்த மனுக்கள் இன்று நீதிபதிஜெயபாலன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.
அப்போது 10 பேருக்கும் ஜாமீன் வழங்க அரசுத் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர்களது ஜாமீன்மனுக்களை நீதிபதி ஜெயபாலன் தள்ளுபடி செய்தார்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications