ஜெயேந்திரருடன் மாஜி அட்வகேட் ஜெனரல் சந்திப்பு
வேலூர்:
வேலூர் சிறையில் ஜெயேந்திரரை முன்னாள் அட்வகேட் ஜெனரல் சுப்பிரமணியம் இன்று சந்தித்து ஆசி பெற்றார்.
காஞ்சி மடத்திற்கு குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள், முதல்வர்கள், தேர்தல் ஆணையர்கள் சென்று ஆசி பெறுவது வழக்கம். ஆனால்சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்ட பின்பு, இதற்கு முன்பு மடத்திற்கு வந்து போனவர்கள் யாரும்ஜெயேந்திரரைப் பார்க்க சிறைக்கு வரவில்லை.
கடந்த 21ம் தேதி உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணாச்சலம் வேலூர் சிறைக்குச் சென்று ஜெயேந்திரரைச் சந்தித்தார். இந் நிலையில்முன்னாள் அட்வகேட் ஜெனரல் சுப்பிரமணியம் இன்று ஜெயேந்திரரைச் சந்தித்தார்.
சந்திப்புக்குப் பின் வெளியே நிருபர்களிடம் பேசிய சுப்பிரமணியம், புத்தாண்டில் ஜெயேந்திரரைச் சந்தித்து ஆசிபெறுவது வழக்கம்.அதனால் இன்று வந்தேன் என்றார்.
வழக்கு குறித்து நிருபர்கள் கேட்டதற்கு அவர் கருத்து சொல்ல மறுத்துவிட்டார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications