• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜெயேந்திரருக்காக தலித் அமைப்புகள் போராட்டம்

By Staff
|

சென்னை:

Jeyandrarஜெயேந்திரரை விடுதலை செய்யக் கோரி பல்வேறு தலித் அமைப்புகள் சார்பில் ஜனவரி 5 மற்றும் 10 ஆகிய தேதிகளில்சென்னையில் போராட்டம் நடத்தவுள்ளன.

அம்பேத்கர் மக்கள் இயக்கம், அம்பேத்கர் மக்கள் சபை, அகில இந்திய அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணி, மக்கள் தமிழகம்ஆகிய அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளன.

போராட்டம் நடைபெறும் இடங்கள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்தெரிவித்துள்ளனர்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X