ரமேஷ் வழக்கு காஞ்சிக்கு மாற்றமில்லை: டிஜிபி
சென்னை:
அண்ணா நகர் குடும்பத்துடன் மர்மமாக இறந்தது தொடர்பான வழக்கு காஞ்சிபுரம் தனிப்படை போலீசுக்கு மாற்றப்படவில்லை என்றுடிஜிபி கோவிந்த் கூறியுள்ளார்.
திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலினுக்கு நெருக்கமான நண்பரான அண்ணா நகர் ரமேஷ் 2002 ஜூலை 15ம் தேதி தனதுமனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதில் கூலிப்படைத் தலைவன் அப்புவுக்குத் தொடர்பிருப்பதாகக் கூறப்பட்டது. இந் நிலையில் ரமேஷ் குடும்பத்துடன் இறந்த வழக்குசங்கரராமன் கொலை வழக்கை விசாரித்து வரும் காஞ்சிபுரம் தனிப்படை போலீசுக்கு மாற்றி டி.ஜி.பி. கோவிந்த் உத்தரவிட்டதாக தகவல்கள்வந்தன.
ஆனால், இதை டி.ஜி.பி. கோவிந்த் மறுத்துள்ளார். நிருபர்களிடம் அவர் கூறுகையில், ரமேஷ் வழக்கை மாற்றி உத்தரவு எதுவும்பிறப்பிக்கப்படவில்லை. அதுபோன்ற நிலை வந்தால் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்படும் என்றார்.
அதேபோல் தனிப்படை போலீஸ் அதிகாரிகளும், ரமேஷ் வழக்கு தங்களிடம் மாற்றப்படவில்லை என்று தெரிவித்தனர்.
டிஜிபி இவ்வாறு கூறினாலும் அப்புவிடம் ரமேஷ் குடும்ப மரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறது காஞ்சி போலீஸ் படை.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications