டிவிஎஸ் பேரன் மரணம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
புகழ் பெற்ற தொழிலதிபர் டி.வி.சுந்தரம் அய்யங்காரின் பேரனும், டிவிஎஸ் குழும தலைவருமாகியஆர்.ராமச்சந்திரன் மதுரையில் காலமானார்.
புகழ் பெற்ற மோட்டார் வாகன நிறுவனமான டி.வி.எஸ் நிறுவனத்தை நிறுவிய சுந்தரம் அய்யங்காரின் பேரனும்,டிவிஎஸ் குழும தலைவருமாகிய ஆர்.ராமச்சந்திரன் மதுரை சொக்கிகுளத்தில் உள்ள தனது வீட்டில் நேற்றுகாலமாமனார். அவருக்கு வயது 74.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தவரான ராமச்சந்திரன், பின்னர் அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் உள்ளஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் மோட்டார் வாகன டீலர்களுக்கான பயிற்சியை மேற்கொண்டவர்.
டிவிஎஸ் நிறுவன நிர்வாக இயக்குநராகவும், டிவிஎஸ் குழும நிறுவனங்கள் பலவற்றின் இயக்குநராகவும்இருந்துள்ளார். டிவிஎஸ் அறக்கட்டளைகளின் தலைவராகவும் இருந்துள்ளார்.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications