நீரில் மூழ்கிய அந்தமான்: ராணுவ விமானங்கள் விரைவு
Subscribe to Oneindia Tamil
போர்ட்பிளேர்:
நிலநடுக்கம், கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்டுள்ள அந்தமானுக்கு சென்னையில் இருந்து 3 ராணுவ விமானங்களில் நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
ஏ.என்- 32 ரக மிகப் பெரிய சரக்கு விமானங்கள் இந்தப் பொருட்களை ஏற்றிச் சென்றனர்.
அந்தமான், நிகோபார் தீவுகளின் 28 தீவுகளில் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இந்தோனேஷியாவில் பூகம்பம் ஏற்பட்ட பகுதிக்கு மிகஅருகில் உள்ளது அந்தமான். இதனால் பாதிப்பும் மிகக் கடுமையாகவே உள்ளது.
குறைந்தது 20 பேர் பலியானார்கள் என்றும், 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சேதத்தால் வெளியுலகத்துடனான அந்தமானின் தகவல் தொடர்பு முழுமையாக பாதிக்கப்பட்டுவிட்டது. காணாமல் போனவர்களின்எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
More From
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications