குழந்தையுடன் பெண் தீக்குளித்து சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கணவருடன் ஏற்பட்ட வாய்த் தகராறில் கோபமுற்ற பெண், தனது 6 மாத கைக் குழந்தையுடன் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி சத்யா. வீரமணி டிரைவராக வேலை பார்க்கிறார். செலவுக்கு பணம்கொடுக்குமாறு கணவரிடம் பணம் கேட்டுள்ளார் மனைவி சத்யா. ஆனால் அடிக்கடி பணம் கேட்காதே என்று கூறி திட்டியுள்ளார் வீரமணி.
இதனால் கோபமடைந்த சத்யா, தனது 6 மாத கைக்குழந்தையான பாஸ்கருடன் தீக்குளித்தார். இதில் இருவரும் கருகினர். உடனடியாககீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவமனைக்கு அவர்களை வீரமணி உள்ளிட்டோர் கொண்டு சென்றனர். இருப்பினும் இருவரும் ஏற்கனவேஇறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications