வாசனிடம் உதவி கேட்ட வீரப்பனின் தம்பி மனைவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வாழ்க்கை நடத்த உதவி செய்யுமாறு கோரி சந்தனக் கடத்தல் வீரப்பனின் தம்பி அர்ஜூனனின் மனைவிதங்கம்மாள், தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனிடம் மனு கொடுத்தார்.
சுட்டுக் கொல்லப்பட் வீரப்பனின் தம்பி அர்ஜூனனின் மனைவி தங்கம்மாள். இவர் சென்னையில் உள்ள தமிழககாங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு தனது மகன், மகளுடன் வந்தார்.
அங்கு காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து தனது மகன், மகள் படிப்புக்கும், தனது வாழ்க்கைக்கும்காங்கிரஸ் கட்சி சார்பில் உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்து மனு ஒன்றையும் கொடுத்தார். அதுகுறித்துபரிசீலித்து முடிவு செய்வதாக வாசன் தங்கம்மாளிடம் தெரிவித்தார்.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications