அவசர உதவி, தகவல் அறிய...
சென்னை:
![]() |
அவசர உதவி மற்றும் தகவல்களைப் பரிமாற சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறைஏற்படுத்தப்பட்டுள்ளது.
100 மற்றும் 103 எண்களில் இந்தக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளலாம். 24 மணி நேரமும் இது இயங்கும். நிவாரணப் பணிகள்,காணாமல் போனவர்கள் மற்றும் இதர தகவல்களை இக்கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம்.
அதேபோல் அவசர உதவிக்கு சென்னை மாநகராட்சியை 25383783, 25384670, 25381330 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடல் கொந்தளிப்பு, நிலநடுக்கம் குறித்து மக்கள் அச்சமடைய வேண்டாம் என்று சென்னை போலீஸ் கமிஷனர் ஆர். நடராஜ், மாநகராட்சிஆணையர் விஜயகுமார் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்திய அளவில் பாதிப்பு குறித்து தகவல் அறிய மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. 91123093054 என்ற தொலைபேசி எண்ணைத்தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை அறியலாம்.
இதேபோல் தாய்லாந்து குறித்த தகவல்களை 6626435262, 26435000 ஆகிய எண்கள் மூலமும், இலங்கை- 941153361938, மாலத்தீவு- 442072242149, சிசிலி- 248321676 ஆகிய எண்கள் மூலமும் அறியலாம்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!













Click it and Unblock the Notifications