அந்தமான்: விமானங்கள் உதவியுடன் மீட்பு பணி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Rescue operationசுனாமியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அந்தமானில் ராணுவத்தின் தலைமையில் மாபெரும்நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன.

சென்னை, கொல்கத்தாவில், மும்பை, ஹைதராபாத் நகர்களில் இருந்து ராணுவ விமானங்கள், இந்தியன்ஏர்லைன்ஸ் விமானங்களில் உணவு, மருந்துகள், உடைகள், தண்ணீர் ஆகியவை இரவும் பகலுமாகஅனுப்பப்பட்டு வருகின்றன.

மருத்துவக் குழுக்களும் அங்கு குவிக்கப்பட்டு வருகின்றன.

காயமடைந்தவர்கள் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

அந்தமான், நிக்கோபார் தீவுகளுக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் 15 சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது.

அந்தமானில் நிலைமை குறித்து விவரம் அறிய விரும்புவோர் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசிஎண்கள்:

சென்னை-22561070, 22116953, டெல்லி 25672800, மும்பை - 26156986

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+