கலி காலம்: துப்பாக்கி திருடிய ஏட்டுகள்!!
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி ஆயுதப்படையில் துப்பாக்கி திருடிய வழக்கில் 2 போலீஸ் ஏட்டுகள் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி ஆயுதப்படை துப்பாக்கி பாதுகாக்கும் பிரிவில் ரகுமான் (34), செந்தில்குமார் (34) என்ற ஏட்டுக்கள் பணிபுரிந்துவந்தனர். கடந்தாண்டு இங்கு இரண்டு துப்பாக்கிகள் களவு போனது. இது தொடர்பாக இரண்டு போலீஸ் ஏட்டுகளும் கடந்தஆண்டு மே மாதம் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
இந் நிலையில் ரகுமான், செந்தில்குமார் ஆகிய இருவரையும் சமயபுரம் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் போலீஸார் தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
More From
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications