3 பச்சிளம் சிசுக்களின் சடலங்கள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
நாகர்கோயில்:
![]() |
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் சுனாமி அலைகளுக்குப் பலியான 3 பச்சிளம் சிசுக்களின் உடல்கள் அழுகிய நிலையில் 10நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டன.
குளச்சல் அருகே உள்ள கொட்டில்பாடு என்ற இடத்தில் இடிபாடுகளை அகற்றிக் கொண்டிருந்தபோது 3 சிசுக்களின் அழுகிய உடல்களைக்கண்டெடுத்தனர்.
அதில் 2 குழந்தைகள் பிறந்து 6 மாதமே ஆனவையாகும். இன்னொரு குழந்தை பிறந்து 10 மாதமே ஆகிறது. 3 குழந்தைகளின் உடல்களும்முற்றிலும் அழுகிய நிலையில் காணப்பட்டன.
இதற்கிடையே, சுனாமியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து நாகர்கோயில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேவதாசன்(வயது 70) என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
More From
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்













Click it and Unblock the Notifications