சுந்தரேச அய்யர் காவல் நீட்டிப்பு
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யரின் சிறைக் காவல் வருகிற 20ம் தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் உள்பட இதுவரை 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சங்கர மட மேலாளர்சுந்தரேச அய்யரும் ஒருவர். இவர் டிசம்பர் 25ம் தேதி கைது செய்யப்பட்டார்.
சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அய்யரின் சிறைக் காவல் இன்றுடன் டிவடைகிறது. இதைத் தொடர்ந்து அவர் காஞ்சிபுரம்முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரது சிறைக் காவலை வருகிற 20ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தமராஜன் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மீண்டும் சென்னைசிறையில் அடைக்கப்பட்டார்.
கணக்காளர் ஜாமீன் மனு:
இதற்கிடையே கைது செய்யப்பட்ட சங்கர மடத்தின் கணக்காளர் விஸ்வநாத அய்யரின் சார்பில் இரு ஜாமீன் மனுக்கள் இன்று தாக்கல்செய்யப்பட்டன. இவற்றின் மீதான விசாரணை 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மடத்தின் கணக்குகளைத் திருத்தியதாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்! -
22 வயதில் அகால மரணம் அடைந்த தமிழ் சீரியல் நடிகை.. வளர்ந்து வந்த நேரத்தில் இப்படியா நடக்கணும்?












Click it and Unblock the Notifications