சுனாமி: ஜேசுதாஸின் சர்வ மத பிரார்த்தனை நிகழ்ச்சி
சென்னை:
சுனாமியால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக சென்னையில் வரும் 18 மற்றும் 19 ஆகிய இரு தேதிகளில்சர்வ மத பிரார்த்தனை நிகழ்ச்சிக்கு பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே. ஜேசுதாஸ் ஏற்பாடு செய்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
சுனாமியால் பாதிக்கப்பட்டு ஏராளமான உயிர்கள் பலியாகியுள்ளன. அவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும், சுனாமியால்பாதிக்கப்பட்டு மன உளைச்சில் சிக்கி அவதிப்படுவோரின் மனதுக்கு நிம்மதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த சர்வ மத பிரார்த்தனைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் 18 மற்றும் 19 ஆகிய இரு தேதிகளிலும் சென்னையில் இந் நிகழ்ச்சி நடைபெறும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இருதினங்களிலும் இடைவிடாது பிரார்த்தனை மேற்கொள்ளப்படும்.
இதற்காக கேரளாவிலிருந்து 5 நம்பூதிரிககளும் வருகிறார்கள். பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கவுள்ளனர்.
இந்தப் பிரார்த்தனை நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன நிம்மதி, புத்துணர்வுடன் கூடியஎதிர்கால வாழ்க்கைக்காக பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications