மகா பெரியவரின் 5 சீடர்களிடம் விசாரணை
காஞ்சிபுரம்:
மகா பெரியவர் என்று அழைக்கப்படும் மறைந்த காஞ்சிப் பெரியவரான சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் தீவிர சீடர்கள் 5 பேரிடம்காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் இன்று விசாரணை நடத்தினர்.
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கையும் காஞ்சிபுரம் தனிப்படை போலீஸாரே விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் இன்று5 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இவர்கள் 5 பேரும் காஞ்சி மகாப் பெரியவன் தீவிர சீடர்கள் ஆவர். மும்பையைச் சேர்ந்த கிருஷ்ணன், சென்னையைச் சேர்ந்த சந்திரன்,நாதன் மற்றும் அவரது மனைவி, கும்பகோணத்தைச் சேர்ந்த ரமேஷ் ஆகிய இந்த ஐந்து பேரும் இன்று காலை காட்டுப் பங்களாவில் வைத்துவிசாரிக்கப்பட்டனர்.
அவர்களிடம், ஆடிட்டர் ராதாகிருஷ்ணனுக்கும் சங்கர மடத்துக்கும் இடையேயான தொடர்பு, ஜெயேந்திரருக்கும், ராதாகிருஷ்ணனுக்கும்இடையிலான மோதல் குறித்து போலீஸார் கேள்விகள் கேட்டனர்.
இவர்களில் சந்திரனைத் தவிர மற்ற நான்கு பேரும் விசாரணை முடிந்து பிற்பகல் 12.45 மணியளவில் திருப்பி அனுப்பப்பட்டு விட்டனர்.சந்திரனிடம் மட்டும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications