பொங்கலுக்கு தயாராகும் தமிழகம்
சென்னை:
தமிழர் திருநாளாம் தைப் பொங்கலையொட்டி பல்வேறு பகுதிகளிலும் பொங்கல் பானைகள், அடுப்புகள் தயாரிப்பு மும்முரமாக நடந்துவருகிறது.
பொங்கல் திருநாள் வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி வீடுகளுக்கு வெள்ளையடிக்கும் பணிகள் நடந்துவருகின்றன.
சுனாமி சோகம் ஒரு பக்கம் இருந்தாலும் இயற்கையை வணங்கும் திருநாளான பொங்கலுக்காக சுனாமி பாதிப்பு நடக்காத தமிழக பகுதிகள்தயாராகி வருகின்றன.
புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் அதிக அளவில் பொங்கல் பானைகள், அடுப்புக் தயாரிக்கப்படுகின்றன. பொங்கலுக்கு இன்னும் சிலநாட்களே உள்ளதால், பொங்கல் பானைகள், அடுப்புகள் தயாரித்து விற்பனைக்கு அனுப்பும் பணி சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.
இதேபோல, மஞ்சள் அதிகம் உற்பத்தியாகும் ஈரோடு மாவட்டத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மஞ்சள் அனுப்புவதுவிறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த ஆண்டு மஞ்சள் மகசூல் அமோகமாக இருந்தது. ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ. 3,000 வரை விலை போவதாக விவசாயிகள் மகிழ்ச்சிதெரிவிக்கின்றனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications