சுனாமி பாதித்த பகுதிகளுக்கு கூடுதல் மண்ணெண்ணை!
நாகர்கோவில்:
![]() |
கடலோரப் பகுதிகளில் வடிக்கும் குடும்பத்தினருக்கு உடனடி நிவாரணமாக 2 செட் வேட்டி, சேலை, போர்வை, 60கிலோ அரிசி, 3 லிட்டர் மண்ணெண்ணை ஆகியவற்றை தமிழக அரசு வழங்கியது.
மேலும் குடும்பத்துக்கு ரூ. 4,000 ரொக்கமும் வழங்கப்பட்டது.
இந் நிலையில் அடுத்த கட்டமாக கூடுதலாக குடும்பத்துக்கு 10 லிட்டர் மண்ணெண்ணை வழங்க முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக தமிழகத்துக்கு கூடுதலாக 10,000 கிலோ லிட்டர் மண்ணெண்ணை வழங்க வேண்டும் என பிரதமர்மன்மோகன் சிங்கிடம் ஜெயலலிதா வைத்த கோரிக்கையை மத்திய அரசு உடனே ஏற்றுக் கொண்டுவிட்டது.
தமிழகத்திற்குக் கூடுதலாக 10,000 கிலோ லிட்டர் மண்ணெண்ணை அனுப்பப்பட்டுவிட்டது. இந்தக் கூடுதல்மண்ணெண்ணை தற்போது சுனாமி பாதித்த கடலோரப் பகுதி மக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு இந்த மண்ணெண்ணையை லிட்டர் ரூ. 8.60க்கு வினியோகிக்கிறது. வெளி மார்க்கெட்டில் ஒரு லிட்டர்மண்ணெண்ணெயின் விலை ரூ. 30 முதல் ரூ. 35 வரை விற்கப்படுகிறது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!













Click it and Unblock the Notifications