12ம் தேதி துக்க தினமாக அனுசரிப்பு: ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
சுனாமி அலைகளுக்கு பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் வருகிற 12ம் தேதி தமிழகம் முழுவதும் துக்கதினமாக அனுசரிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: கடந்த டிசம்பர் 26ம் தேதி சுனாமி அலைத் தாக்குதலில் 8,000க்கும் மேற்பட்டோர்உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் துக்கம் அனுசரிக்கப்பட வேண்டும் என்று எனது தலைமையில்நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் யோசனை தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து வருகிற 12ம் தேதி தமிழக அரசின் சார்பில் துக்க தினமாக அனுசரிக்கப்படும். அன்றைய தினம் காலை 10.30மணியளவில் எனது தலைமையில் அமைச்சரவை கூடி 2 நிமிடம் மெளனம் அனுஷ்டிக்கும்.
அதேபோல, மாநில அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்படும். இதேபோலதனியார் நிறுவனங்களிலும் மேற்கொள்ளுமாறு அரசு கோரிக்கை விடுக்கிறது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
More From
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு













Click it and Unblock the Notifications