விவேக் ஓபராய் தலைமையில் கடலூரில் பிரார்த்தனை
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
![]() |
சுனாமியால் தாக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் இறந்து இன்றுடன் 16 நாட்கள் ஆகிறது. இதையடுத்து கடலூர் கடற்கரையில் இன்று காலைபிரமாண்டமான கூட்டுப் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினத்தில் முகாமிட்டிருக்கும் இந்தி நடிகர் விவேக் ஓபராய் இதற்கு ஏற்பாடு செய்தார். இந்த கூட்டுப்பிரார்த்தனையில் விவேக் ஓபராய், அவரது பெற்றோர் சுரேஷ் ஓபராய், யசோதா, ஆன்மீக குரு சித்தானந்த சரஸ்வதி உட்படநூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காக நடத்தப்பட்ட இந்த கூட்டுப் பிரார்த்தனையின்போது சிறப்பு யாகமும் நடைபெற்றது.
பின்னர் கடல் அன்னையை வணங்கி புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. கடல் நீரில் மலர்களைத் தூவி, இதுபோன்ற சோகத்தைமீண்டும் ஏற்படுத்தாதே கடல் அன்னையே என்று கூறி அனைவரும் கண்ணீர் மல்க வேண்டினர்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!













Click it and Unblock the Notifications