சுனாமி: தொடரும் ராணுவம் சேவை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ராணுவத்தினர் பணியாற்றுகின்றனர்.
தற்போது தென்னிந்தியாவில் இருக்கும் ராணுவத் துருப்புகளின் எண்ணிக்கை, நிவாரணப் பணிகளில் ஈடுபட போதுமானது. சுனாமிஅலைகள் தாக்கியதும் மாநில அரசு ராணுவத்தின் உதவியை நாடியது. அன்று பகல் 1 மணிக்கு கல்பாக்கத்தில் ராணுவத்தின் ஒரு குழுவினர்மீட்பு பணிகளுக்குச் சென்றுவிட்டனர்.
நாகப்பட்டினம், கடலூர் மாவட்டத்தில் மீனவர்களின் 50 படகு மோட்டார்களை ராணுவத்தினர் பழுது பார்த்துள்ளனர் என்று கூறினார்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!













Click it and Unblock the Notifications