விஜயேந்திரர் ஜாமீன் மனு தாக்கல்: 17ல் விசாரணை
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீன் கோரி செங்கல்பட்டு செசன்ஸ் நீதிமன்றத்தில் விஜயேந்திரர் சார்பில் மனுத் தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீது வரும் 17ம் தேதி விசாரைண நடைபெறுகிறது.
சங்கரராமன் கொலைவழக்கில் விஜயேந்திரர் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு ஜாமீன் கோரி செங்கல்பட்டு செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஜெயேந்திரர் சார்பில் மூத்தவழக்கறிஞர் லட்சுமண ரெட்டி இநத மனுவைத் தாக்கல் செய்தார்.
அதேபோல் விஜயேந்திரரின் தம்பி ரகு சார்பிலும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதில் விஜயேந்திரரின் மனு 17ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே காஞ்சி மட கணக்கு வழக்குகளைத் திருத்தியதாகக் கைது செய்ப்பட்ட வழக்கில் கணக்காளர் விஸ்வநாத அய்யரின் ஜாமீன்மனு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. காஞ்சி மடத்தின் முன்னாள் மேலாளர் சுந்தரேச அய்யரின் ஜாமீன் மனுஇன்று விசாரணைக்கு வருகிறது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications