வரிச் சலுகை கிடைத்தால் இந்தியாவில் சுனாமி கிரிக்கெட்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மத்திய அரசு முழுமையான வரிச்சலுகை அளித்தால் மட்டுமே சுனாமி கிரிக்கெட் தொடரின் அடுத்தப் போட்டி இந்தியாவில் நடைபெறும்எனத் தெரிகிறது.
சுனாமியால்
இந்தப் போட்டி மூலம். ரூ.50 கோடிக்கும் அதிகமான நிதி திரட்டப்பட்டது. அடுத்த போட்டியை கொல்கத்தா, ஈடன் கார்டன் அரங்கில்நடத்துவது பற்றி பரிசீலிக்கப்படுகிறது. ஆனால், மத்திய அரசு முழுமையான வரி விலக்கு அளித்தால் மட்டுமே கொல்கத்தாவில் போட்டிநடத்த ஐ.சி.சி. உத்தேசித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சுனித் தத்தை சந்தித்து பேசிருப்பதாகவும், நிச்சயம் மத்திய அரசு வரி விலக்குஅளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் ஆசிய கிரிக்கெட் கவுசன்சில் தலைவர் ஜக்மோகன் டால்மியா தெரிவித்துள்ளார்.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications