28ம் தேதி முரசொலி பொற்கிழி விழா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முரசொலி அறக்கட்டளை சார்பில் வருகிற 28ம் தேதி சென்னையில் பொற்கிழி வழங்கும் விழா நடைபெறுகிறது.
முரசாலி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் பல் துறை பிரமுகர்களுக்கு பொற்கிழியும், விருதும் வழங்கப்படுகிறது.
இந்த விழா வருகிற 28ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறுகிறது. திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். கருணாநிதி பொற்கிழிகளையும், விருதுகளையும் வழங்குகிறார்.
இந் நிகழ்ச்சியின்போது கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையை வடிவமைத்த கணபதி ஸ்தபதி, எழுத்தாளர் கோவி.மணிசேகரன்,திரைப்பட இயக்குநர் கே.சொர்ணம் ஆகியோருக்கு பொற்கிழி, தலா ரூ. 1 லட்சம், விருது ஆகியவை வழங்கப்படுகிறது.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications