போலீஸ் ரெய்ட் பயம்: சங்கர மடம் மூடப்பட்டது
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
போலீஸ் ரெய்டு நடக்கலாம் என்ற அச்சம் காரணமாக காஞ்சிபுரம் சங்கரமடம் மூடப்பட்டுவிட்டது.
விஜயேந்திரர் கைதுக்குப் பிறகு சங்கர மடம் பதட்டமாக காணப்படுகிறது. நேற்று காலை சங்கர மடம் முன் வெளிநாடுகளைச் சேர்ந்த50க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மடத்திற்கு குழுமி விஜயேந்திரர் கைதைக் கண்டித்த கோஷமிட்டனர்.
இதைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த போலீஸார் அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தக் கூடாது. உடனடியாக கலைந்துசெல்லுங்கள் என்று உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து சங்கர மட பக்தர்கள் மடத்திற்கு உள்ளே சென்றனர்.
இருப்பினும் தொடர்ந்து போலீஸார் அந்தப் பகுதியில் அதிக அளவில் நிறுத்தப்பட்டிருந்தனர்.
இதனால், மடத்திற்குள் போலீஸார் நுழைந்து விடலாம் என்ற அஞ்சிய மட நிர்வாகிகள் நுழைவாயில் கேட்டை இழுத்து மூடி பூட்டைப்போட்டு பூட்டி விட்டனர்.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications