ஜெவிடம் இன்று ரூ. 15 கோடி நிதியளிப்பு
சென்னை:
![]() |
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியுதவி வழங்குமாறுஜெயலலிதா கோரிக்கை விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து முதல்வரிடம் நிதியுதவி குவிந்து வருகிறது.
இன்று மட்டும் ரூ. 15.70 கோடி அளவுக்கு நிதி சேர்ந்தது. தமிழக அரசு கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் அதன் ஊழியர்கள் சார்பில்வழங்கப்பட்ட ரூ. 11.18 கோடி நிதியை மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் ஜெயலலிதாவிடம் வழங்கினார்.
வீட்டு வசதி வாரிய ஊழியர்களின் ஒரு நாள் ஊதியமாக ரூ. 23.76 லட்சம் நிதியை அத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்வழங்கினார்.
இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் சார்பில் ரூ. 11.22 லட்சம் நிதி வழங்கப்பட்டது.
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயார் திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி ரூ.6 லட்சம் அளித்தார். நடிகர்கள்
ஸ்ரீகாந்த், வடிவேலு ஆகியோர் தலா ரூ. 1லட்சம், நடிகர் எஸ்.வி.சேகர் ரூ. 1.5 லட்சம் நிதியளித்தனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!













Click it and Unblock the Notifications