ஜெயேந்திரர் கைதில் சர்வதேச சதி: ஆர்எஸ்எஸ்
நாக்பூர்:
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் சர்வதேச சதி உள்ளது என ஆர்.எஸ்.எஸ். தலைவர்சுதர்சன் தெரிவித்தார்.
நாக்பூரில் நடைபெற்ற ஒரு விழாவில் வீர சவர்க்கார் ஒரு அற்புதம் என்ற புத்தகத்தினை வெளியிட்டு, அவர் பேசியதாவது:
இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் நடவடிக்கைகளில் சர்வதேச சதி உள்ளது. புனிதத் தலங்களையும், ஆன்மீகத் தலைவர்களையும்அவமதிக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
உலகில் உள்ள முக்கிய சமூகங்களில் இந்து மதமும் ஒன்றாக விளங்குவதால், இத்தகைய நடவடிக்கைகளுக்கு சர்வதேச முக்கியத்துவம்கிடைத்துவிடுகிறது. எனவே இத்தகைய சதி நடவடிக்கைகளுக்கு எதிராக இந்துக்கள் ஒன்று திரள வேண்டும்.
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டபோது மக்களிடம் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதை நான் மறுக்கிறேன்.
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் மணிசங்கர் அய்யரும், மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரியும், ஆங்கிலேயர் பாணியில்சவர்க்காரின் பங்களிப்பு குறித்து முரணான தகவல்களை அளித்து குழப்பம் விளைவிக்கின்றனர்.
சவர்க்காருக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகளில் வரலாற்றுப் பூர்வமான உண்மைகளோ, அறிவுப்பூர்வமான வாதங்களோ இல்லை.சவர்க்காரின் புகழைக் கெடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்தக் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன என்று கூறினார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications