நா.காமராசனுக்கு எம்.ஜி.ஆர். விருது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எம்.ஜி.ஆர். கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆர். விருதுகளை அறிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 89-வது பிறந்த நாள் விழா வரும் 17ம் தேதி கொண்டாடப்படுகிறது.இதையொட்டி எம்.ஜி.ஆர். கழகத்தின் இலக்கிய அணி சார்பில் எம்.ஜி.ஆர். விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கவிஞர்கள் முத்துலிங்கம், நா. காமராசன் ஆகியோருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. தலா ரூ. 25,000ரொக்கம், பதக்கம், பாராட்டிதழ் ஆகியவை அடங்கியது இந்த விருது.
17ம் தேதி நடைபெறும் விழாவின்போது எம்.ஜி.ஆர். குறித்த பட்டிமன்றம் நடைபெறவுள்ளது. கவிஞர் வாலி,நடிகர் சத்யராஜ் ஆகியோர் இதில் பேசவுள்ளனர்.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications