விசாரணைக்கு ஆஜராக விஎச்பி தலைவர் மறுப்பு
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரணைக்கு அழைத்தை ஏற்க விஸ்வ இந்துபரிஷத் அமைப்பின் சர்வதேசத் துணைத் தலைவர் வேதாந்தம் மறுத்துவிட்டார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக புதன்கிழமை காலை 7.30 மணிக்கு காஞ்சிபுரம் தனிப்படை போலீஸ்முன் விசாரணைக்கு ஆஜராகுமாறு எனக்கு சம்மன் வந்தது.
ஆனால் சட்ட விதிகளுக்குட்பட்டு அந்த சம்மன் இல்லை என்பதால் அதை நான் ஏற்க மறுத்து திருப்பி அனுப்பிவிட்டேன். விசாரணைக்கும் ஆஜராக முடியாது என்றும் கூறி விட்டேன் என்றார்.
ரகு காவல் நீட்டிப்பு:
இதற்கிடையே சங்கரராமன் கொலை வழக்கில் விஜயேந்திரரின் தம்பி ரகு உள்ளிட்ட 9 பேரின் சிறைக் காவல்ஜனவரி 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரகு, மாட்டு பாஸ்கர், சில்வஸ்டர் உள்ளிட்ட 9 பேரின் சிறைக் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் முதலாவது நீதிமன்றத்தில் 9 பேரும் ஆஜர் செய்யப்பட்டனர்.
அவர்களின் சிறைக் காவலை 25ம் தேதி வரைக்கும் நீட்டித்து நீதிபதி உத்தமராஜன் உத்தரவிட்டார்.நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்ட ரகுவுக்கு, சங்கர மடத்திலிருந்து கொண்டு வரப்பட்ட பிரசாரம்வழங்கப்பட்டது.
மடத்தின் ஆதரவாளர்களும், சில நிர்வாகிகளும் ரகுவை சந்தித்துப் பேசினர்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications