அரசு பஸ்-வேன் மோதல்: 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானியில் ஐயப்ப பக்தர்கள் வந்த வேன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 4 பேர் பலியானார்கள்.
பெங்களூர் அருகே உள்ள சிக்கோடு என்ற இடத்தைச் சேர்ந்த 12 பேர் வேன் மூலம் சபரிமலை சென்றிருந்தனர். அங்கு தரிசனம்முடித்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே அவர்களது வேன் வந்தபோது எதிரே வந்த அரசுப் பேருந்து வேன் மீது மோதியது. இதில்வேனில் பயணம் 4 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்ற 8 பேரும் படுகாயமடைந்தனர்.
அனைவரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து ஓட்டுநர் வரதராஜ் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
More From
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications