வங்கி கணக்கு முடக்கம்: பக்தர்களின் உதவி குவிகிறது
கலவை:
சங்கர மடத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால், கலவையில் உள்ள ஜெயேந்திரருக்காக அரிசி உள்ளிட்ட பல்வேறுபொருட்களை பக்தர்கள் ஏராளமான அளவில் வழங்கி வருகின்றனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் விஜயேந்திரரும் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சங்கர மடத்தின் 183 வங்கிக் கணக்குகள்முடக்கப்பட்டுள்ளன. இதனால் சங்கர மடத்தின் பணத்தை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் கலவையில் தங்கியுள்ள ஜெயேந்திரரின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், அவரதுசாப்பாடு உள்ளிட்ட தேவைகளுக்காகவும் பக்தர்கள் ஏராளமான அளவில் உதவி வருகின்றனர்.
அரிசி, பருப்பு, நெய், வாழைப்பழம், ஆப்பிள் என பல்வேறு பொருட்களை பக்தர்கள் ஏராளமான அளவில் கொடுத்துவருகின்றனர். இதனால் கலவை மடத்தில் பக்தர்கள் வழங்கும் பொருட்கள் குவியத் தொடங்கியுள்ளன. பக்தர்களின் இந்தஉதவிக்கு கலவை மட நிர்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications