இந்தோனேஷியாவில் பலி 1,15,229 ஆக உயர்வு
Subscribe to Oneindia Tamil
ஜகார்த்தா:
![]() |
நிலநடுக்கம் மற்றும் கடல் கொந்தளிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இந்தோனேஷியாவில் 1,15,229 ஆகஉயர்ந்துள்ளது.
சுனாமியால் தெற்கு ஆசியாவில் 1.57 லட்சம் பேர் பலியானார்கள். இதில் இந்தோனேஷியாவில் மட்டும் 1,10,229 பேர்பலியானார்கள்.
இந் நிலையில் சுமத்ரா தீவின் வடமேற்குக் கரையில் உல்ள காலங் என்னும் கிராமத்தில் 5,000 பேர் இறந்திருப்பதுதெரியவந்துள்ளது. இதனால் இந்தோனேஷியாவில் மொத்த பலி எண்ணிக்கை 1,15,229 ஆகவும், தெற்காசியாவில் 1.62லட்சமாகவும் உயர்ந்துள்ளது.
இந்தோனேஷியாவில் மேலும் 12,132 பேரைக் காணவில்லை. 925 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.6,03,518 பேர் இடம் பெயர்ந்துள்ளனர். இத்தகவலை அந்நாட்டு சமூக நலத்துறை வெளியிட்டுள்ளது.
More From
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!













Click it and Unblock the Notifications