கதிரவன், சின்னா குண்டர் சட்டத்தில் கைது
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் தொடர்புடைய கூலிப் படையினர் 10 பேரில் கதிரவன், சின்னா உள்ளிட்ட 4 பேருக்கு குண்டர்சட்டத்தில் கைது செய்யப்படுவதற்கான சம்மன் வழங்கப்பட்டது.
சங்கரராமனைக் கொலை செய்த கூலிப் படையைச் சேர்ந்த 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கூலிப் படைத் தலைவன்அப்புவும் கைது செய்யப்பட்டுள்ளான்.
இந் நிலையில் கூலிப் படையினரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸார் முடிவு செய்தனர். இதுதொடர்பாக மாவட்டஆட்சித் தலைவரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து கதிரவன், சின்னா, மாட்டு பாஸ்கர், அனில்குமார் ஆகிய நான்கு பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்வதற்கான சம்மனை காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் சென்னை மத்திய சிறைக்கு சென்று நான்கு பேரிடமும் கொடுத்தனர்.
இன்று அம்பி என்ற அம்பிகாபதி உள்ளிட்ட 3 பேருக்கு சம்மன் வழங்கப்படுகிறது. மீதமுள்ளவர்களும் விரைவில் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்படவுள்ளனர்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications