சீர்திருத்த பள்ளி: தப்பிய 4 சுள்ளான்கள்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் காவலாளியை தாக்கி விட்டு 4 சிறுவர்கள் துணிகரமாக தப்பியுள்ளனர்.
மதுரை சந்தைப்பேட்டை பகுதியில் தமிழக அரசின் சார்பில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி உள்ளது. இங்கு பல்வேறு குற்றங்களின் பேரில் கைதுசெய்யப்பட்ட சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த பள்ளியிலிருந்து செல்வம், வைரவன் உள்ளிட்ட 4 சிறுவர்கள் நேற்றிரவு தப்பி ஓடி விட்டனர். பள்ளியின் கேட்டைத் திறந்து வெளியேவந்த இவர்களைப் பார்த்து விட்ட காவலாளி நான்கு பேரையும் பிடிக்க முயற்சித்துள்ளார்.
அப்போது காவலாளி போர்த்தியிருந்த போர்வையாலேயே அவரது கழுத்தைச் சுற்றி சரமாரியாகத் தாக்கி விட்டு நான்கு சிறுவர்களும்துணிகரமாக தப்பியுள்ளனர்.
More From
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications