விஷ வாயு தாக்கி 3 பேர் சாவு
கோவை:
கோவை உக்கடம் பகுதியில் கழிவு நீர் கிடங்கில் விஷ வாயு தாக்கியதில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
பைபாஸ் சாலை ஜி.எஸ்.புரத்தில் மாநகராட்சிக்குச் சொந்தமான கழிவுநீர் கிடங்கு உள்ளது. கோவை நகர வீடுகள், நிறுவனங்களின்கழிப்பிடங்களில் சேகரிக்கப்படும் கழிவுகள் இங்கு தான் கொட்டப்படுகின்றன.
இந்த பண்ணைக்கு இன்று பிற்பகலில் டேங்கர் லாரி ஒன்று வந்து கழிவுநீரை கொட்டியது. கழிவு நீர் முழுவதும் கொட்டப்பட்ட பின்னர்டேங்கருக்குள் சேர்ந்திருந்த மண்ணை அகற்ற முருகன் என்ற பாப்பான் (வயது 28) என்ற தொழிலாளி டேங்கர் மூடியைத் திறந்தார்.
அப்போது டேங்கருக்குள் இருந்து வந்த விஷ வாயு தாக்கியதில் முருகன் மயங்கி விழுந்தார். அவர் டேங்கருக்குள் விழுந்து விட்டதால்அவரைக் காப்பாற்றுவதற்காக சண்முகம், நாகராஜ் (இருவருக்கும் வயது 35) ஆகியோர் முயன்றனர். அப்போது அவர்களையும் விஷ வாயுதாக்கியது.
இதில் 3 பேரும் மயங்கி டேங்கருக்குள் விழுந்தனர். உடனடியாக தீயணைப்புப் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
துணை ஆணையர் நாகராஜன், போலீஸார் மற்றும் தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்து 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்குக்கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே 3 பேரும் இறந்து விட்டனர்.
இறந்த 3 துப்புறவுத் தொழிலாளர்களும் உக்கடம் மாநகராட்சி காலனியைச் சேர்ந்தவர்கள். முருகனுக்கு மனைவி, 2 மகள்கள் ஒரு மகன்உள்ளனர். சண்முகத்திற்கு மனைவி 2 மகள்கள் உள்ளனர்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications