ஜெயேந்திரர் சுற்றுப் பயணத்துக்கு ஆர்எஸ்எஸ் முயற்சி
கலவை:
சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக தமிழக அரசாலும், தமிழக காவல்துறையாலும் இழைக்கப்பட்டஅநீதியை மக்களுக்கு விளக்கும் வகையில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்றுஜெயேந்திரருக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பிப்ரவரி 15ம் தேதி விஸ்வ இந்து பரிஷத் தலைமையில், அனைத்துஇந்து இயக்கங்களும் இணைந்து, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார்என்பதை விளக்கி நாடு முழுவதும் தீவிரப் பிரசாரம் செய்யவுள்ளோம்.
ஜெயேந்திரர் மீது பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்தனர். அவர் சிறையில் என்னென்ன கொடுமைகளைஅனுபவித்தார், காவல்துறையால் என்ன பிரச்சினைகளை சந்தித்தார் என்பது குறித்து மக்கள் அறிந்துகொள்வதற்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்று ஜெயேந்திரரைக் கேட்டுக் கொண்டேன்.
அதற்கு சாதகமான பதிலை அவர் கொடுத்துள்ளார்.
ஜெயேந்திரர் மீதான அனைத்து வழக்குகளையும் தமிழகத்திற்கு வெளியே மாற்ற வேண்டும் என்றார்.
பிகார், ஹரியாணா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடத்தவுள்ள நிலையில் இப்போதுவட நாட்டில் ஜெயேந்திரர் சுற்றுப் பயணம் செய்வது பா.ஜ.கவுக்கு சாதகமாக இருக்கும் என ஆர்.எஸ்.எஸ்.கருதுகிறது.
இதனால் தான் அவரை சுற்றுப் பயணம் செய்ய அந்த அமைப்பு அழைப்பதாகத் தெரிகிறது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications