சம்மனை எதிர்த்து விஎச்பி வேதாந்தம் வழக்கு
சென்னை:
காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் அனுப்பிய சம்மன் உத்தரவை எதிர்த்து விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின்மாநிலத் தலைவர் வேதாந்தம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வருமாறு கூறி வேதாந்தத்திற்கு காஞ்சிபுரம் தனிப்படைபோலீஸார் இரண்டு முறை சம்மன் அனுப்பினர். ஆனால் இந்த சம்மன்கள் சட்டவிரோதமானவை என்று கூறி அதைஏற்க மறுத்து விசாரணைக்கு செல்லவில்லை வேதாந்தம்.
இந் நிலையில் போலீஸார் அனுப்பிய சம்மன்கள் சட்டவிரோதமாக இருப்பதால் இதை ரத்து செய்ய வேண்டும்என்று கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் வேதாந்தம்.
அந்த மனுவில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 160-வது பிரிவின் கீழ் இந்த சம்மன் முறைப்படிவினியோகிக்கப்படவில்லை. மேலும், காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் பணிபுரியும் விஷ்ணு காஞ்சி காவல்நிலைய எல்லைக்குள் நான் வசிக்கவில்லை.
நான் வேறு இடத்தில் வசிக்கிறேன். எனவே எனக்கு சம்மன் அனுப்ப காஞ்சிபுரம் தனிப்படை போலீஸுக்குஉரிமை இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications