சுந்தரசே அய்யரிடம் 15 வெற்றுத் தாள்களில் கையெழுத்து
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
போலீஸ் காவலில் இருந்தபோது தன்னைக் கட்டாயப்படுத்தி 15 வெற்றுத் தாள்களில் போலீசார் கையெழுத்து வாங்கியதாக சங்கர மடத்தின்முன்னாள் மேலாளர் சுந்தரேச அய்யர் கூறியுள்ளார்.
ஒரு நாள் போலீஸ் விசாரணைக்கு அனுப்பப்பட்ட சுந்தரேச அய்யன் போலீஸ் காவல் முடிந்து நேற்று மீண்டும் காஞ்சிபுரம் முதலாவதுகுற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது நீதிபதி உத்தமராஜனிடம் பேசிய அய்யர், போலீஸ் விசாரணையின்போது என்னிடம் 15 வெற்றுத் தாள்களில் போலீஸார்கையெழுத்துப் பெற்றுக் கொண்டதாக புகார் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அய்யர் மீண்டும் சென்னை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications